குயின் ஆப் சைனா மலர்

img

உதகையில் பூக்க துவங்கிய ‘குயின் ஆப் சைனா’ மலர்கள்

உதகை தாவரவியல் பூங்காவில் குயின் ஆப் சைனா மலர்கள் பூத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.